101.  வைரஸ் கொல்லி என்று அழைக்கப்படும் பாக்டீரியா………..?


பைகோபேஜ்
பாக்டீரியோபேஜ்
ஸபேஜ்
மைகோபேஜ்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

102.  செடிகள் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை…….........ல் இருந்து பெறுகின்றன?


நீர்
சூரிய
உரங்கள்
மண்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

103.  சாற்றுக்குழாய்க் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்ற பூவாத தாவரம்……..?


டெரிடோபைட்டுகள்
காளான்
பூஞ்சைகள்
தாவரங்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

104.  பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு?


பூமத்திய ரேகை
கடகரேகை
மகரரேகை
ஆர்டிக் வட்டம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

105.  3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது.முதல் மணியில் 10கி.மீ/மணி என்றும்,மீதமுள்ள 2மணியில் 25கி.மீ/மணி என்றும் பயணிக்கிறது.இதன் சராசரி வேகம் என்ன?


10கி.மீ/மணி
15கி.மீ/மணி
20கி.மீ/மணி
25கி.மீ/மணி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report