1.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்? ‘ஒளவையார் ஆத்திச்சூடி பாடினார்’


ஒளவையார் எதனைப் பாடினார்?
ஆத்திச்சூடியைப் பாடியவர் யார்?
ஒளவையார் பாடிய நூல்கள் யாவை?
ஒளவையார் ஆத்திச்சூடியைப் பாடினாரா?


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  Court: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கவும்?


நகரமன்றம்
பாராளுமன்றம்
நீதிமன்றம்
சட்டமன்றம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  தாயுமானவர் மனைவியின் பெயர்?


மட்டுவார்குழலி
திலகவதியார்
இலக்குமி அம்மை
பரவையார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ‘வில்லேஜ்’ இணையான தமிழ் சொல் தருக?


கிராமம்
சிற்றூர்
குடிசை வீடு
மாடி வீடு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  “இமயப்பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே! எறிதரங்கம்” – சீர்மோனை அறிக?


இமய - இளமென்
பிடியே - எறிதரங்கம்
இளமென் - விளையாடும்
பொருப்பில் - இமய


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report