11.  தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர்?


காரன்வாலிஸ் பிரபு
டல்ஹெளசி பிரபு
சர் தாமஸ் மன்றோ
மேயோ பிரபு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

12.  பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் முதல் வணிகத்தலம் அமைத்த இடம்?


மாஹி
சூரத்
ஏனாம்
பகதூர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

13.  பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?


சென்னை
கொல்கத்தா
டெல்லி
மும்பை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

14.  லிட்டன் பிரபு இந்தியப் பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த வெளியிட்ட சட்டம்……...........?


வட்டார மொழிகள்
தொழிற்சாலைச் சட்டம்
இல்பர்ட் சட்டம்
பல்கலைக் கழகச் சட்டம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

15.  அலி சகோதரர்கள் பொறுப்பேற்ற இயக்கம்


கிலாபத் இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
சுதேசி இயக்கம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report