6.  டைனமோ கண்டுபிடித்தவர் யார்?


ஜான்கே
ஜேம்ஸ்வாட்
பாரடே
மெக் ஆதம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

7.  ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது?


நெதர்லாந்து
லக்ஸம்பர்க்
ரைன்லாந்து
பெல்ஜியம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

8.  ஹரப்பாவும் மொகஞ்சதாராவும் உள்ள நாடு?


இந்தியா
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
வங்கதேசம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

9.  முன் வேதகாலத்தில் குடும்பத் தலைவன்………..........?


பிரஜாபதி
கிரகபதி
குலபதி
பிரகஸ்பதி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

10.  அக்னிமித்ரனைத் தலைவனாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய நூல்?


சாகுந்தலம்
மாளவிகாக்னிமித்ரம்
மேகதூதம்
இரகு வம்சம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report