1.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக?


மழை பெய்வதற்கு முக்கியக் காரணிகள் மரம் செடி கொடிகள்
முக்கியக் காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு
மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்
மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கியக் காரணிகள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக?


ஐயம்
பூமி
புவி
உலகம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘வளருதல்’ - என்பதன் எதிர்ச்சொல் தருக?


உயர்தல்
தேய்தல்
பெருகுதல்
நீளுதல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்: “ திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்”


திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றா?
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துகளின் பெயரைக
திரிகடுகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
திரிகடுகத்தின் சிறப்பு யாது?


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  “செல்” என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக?


சென்ற
செல்லு
சென்றான்
சென்று


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report