1.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக?


பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்
கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
பாடியவர் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியை
கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக?


சிந்தாமணி
சிலப்பதிகாரம்
பாஞ்சாலி சபதம்
மணிமேகலை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  உற்பத்தி காரணிகள் ----------- வகைப்படும்?


2
4
5
6


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ‘துவங்கினான்’ – எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக?


துவங்கும்
துவங்கிய
துவங்கு
துவங்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  “மாநகர்” – என்பதன் இலக்கணக் குறிப்பு வரைக?


அடுக்குத்தொடர்
உரிச்சொல் தொடர்
வேற்றுமைத் தொகை
வினைத்தொகை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report