1.  ‘வாழ்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்?


வாழ்ந்து
வாழாதார்
வாழ்ந்த
வாழ்தல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘நெடுந்தொகை’ – எனப் போற்றப்படும் நூல்?


புறநானூறு
அகநானூறு
திருமுருகாற்றுப்படை
கலித்தொகை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘தே’ – என்னும் ஓரெழுத்தொரு மொழியின் பொருளைக் காண்க?


தேசம்
தேகம்
தெய்வம்
கடவுள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  “கோவை” – பெயர்ச்சொல்லின் வகை அறிக?


காலப்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
தொழிற்பெயர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?


டேவி
எலியாஸ் ஹோவ்
பெஸ்மர்
ஹென்றி கார்ட்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report