1.  ‘கெழீஇய’ – என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க?


வேற்றுமைத்தொடர்
வினையெச்சத் தொடர்
சொல்லியசைளபெடை
பண்புப்பெயர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  எதிர்ச்சொல் தருக: ‘நல்வினை’ =


தீயவை
தீது
தீவினை
நலமின்மை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘பஜார்’ – இணையான தமிழ் சொல் தருக?


கடைவீதி
கடைத்தெரு
மக்கள் கூடும் இடம்
பொருள் வாங்கும் இடம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  தன்வினைச் சொல்லை கண்டறிக?


இளங்கோவடிகள் நூல் செய்யப்பட்டது
இளங்கோவடிகள் நூல் செய்தார்
இளங்கோவடிகளின் நூல் செய்யப்பட்டது
இளங்கோவடிகளால் செய்யப்பட்ட நூல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  தொழிற்புரட்சியினால் உற்பத்தி……………..?


விரைவானது
மிதமானது
மந்தமானது
மாற்றம் ஏற்படவில்லை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report