21.  குஜராத்தில் உள்ள கிர் காடுகள் கீழ்வருவனவற்றில் ஒன்றின் சரணாலயம்?


மான்
சிறுத்தை
சிங்கம்
பறவைகள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

22.  1.நம் நாட்டின் மைய வங்கி - பேங்க் ஆப் மதுரா 2.தொழில் வசதி நிறுவனங்களின் தலைமை வங்கி - நபார்ட்(NABARD) 3.வேளாண்மை வங்கிகளின் தலைமை வங்கி - IDBI 4.தனியார் துறை வங்கி - பாரத ரிசர்வ் வங்கி


இ அ ஈ அ
ஈ அ இ ஆ
ஆ அ ஈ இ
ஈ இ ஆ அ


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

23.  இந்தியா இதன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?


காகிதம்
சணல்
கோதுமை
சர்க்கரை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

24.  பெங்குயின் அதிகமாகக் காணப்படும் இடம்……................?


கனடா
ரஷ்யா
அமெரிக்கா
அண்டார்டிகா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

25.  ராவ் மன்மோகனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தபட்டது ……................…?


1982
1985
1991
1995


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report