11.  பம்பாயைத் திருமணப் பரிசாகப் பெற்ற இரண்டாம் சார்லஸ் மணந்த இளவரசியின் நாடு?


பிரான்சு
ஸ்பெயின்
இங்கிலாந்து
போர்ச்சுகல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

12.  இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டுக்குத் தலைமைத் தாங்கியவர்……...........?


தாதாபாய் நௌரோஜி
பிரோஸ் ஷா மேத்தா
சுரேந்திரநாத் பானர்ஜி
உமேஷ் சந்திர பானர்ஜி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

13.  கிலாபத் இயக்கத்தைத் தொடங்கியவர்…....?


அலி சகோதரர்கள்
சையது அகமதுகான்
முகமது அலி ஜின்னா
சலிமுல்லா கான்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

14.  துருக்கிக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு செய்த நியாயமற்ற செயலைக் கண்டித்து அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம்?


முஸ்லீம் லீக்
சுயராஜ்ஜியக் கட்சி
கிலாபத் இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

15.  சி.என்.அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது……......?


சாச்சா
நேதாஜி
அண்ணா
பெரியார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report