141.  உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பின் தெற்கு ஆசிய டிஜிட்டல் ஊடக அடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பிரசுரிப்பாளர் என்ற பெயரை பெற்ற நிறுவனம் ?


ஹிந்துஸ்தான் டைம்ஸ்
இந்து குழுமம்
தி ஹிந்து
பி பி சி நியூஸ்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

142.  இந்தியாவின் எந்த மாநிலத்தில் மூன்று தேசிய பூங்காக்களில் இரவு நேர சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது ?


மத்திய பிரதேசம்
ஹிமாச்சல பிரதேசம்
மணிப்பூர்
பஞ்சாப்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

143.  இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள வட கிழக்கு இந்திரா காந்தி வட்டார சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் வளாகத்தில் அமைந்துள்ள 7500-வது ஜன் அவுசதி மையத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார் ?


மேகாலயா
மகாராஷ்டிரா
அசாம்
கேரளா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

144.  அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களை கொண்ட இந்தியாவின் முதல் மாநிலம் ?


கொல்கத்தா
டெல்லி
உத்திரப் பிரதேசம்
மும்பை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

145.  2017-ஆம் ஆண்டு எந்த வங்கி இந்திய ரிசெர்வ் வங்கியின் (PCA) கட்டமைப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டது ?


லட்சுமி விலாஸ் பேங்க்
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்
சிட்டி யூனியன் பேங்க்
ஐ டி பி ஐ வங்கி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report