126.  தமிழென் கிழவியும் அதனோடு ரற்றே - என்ற மேற்கோளை உடைய நூல்?


புறநானுறு
வஞ்சிக்காண்டம்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

127.  தேன் நிறைந்த ஆத்திமலர்‌ மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?


கொற்கை மன்னன்
சேர மன்னன்
பாண்டிய மன்னன்
சோழ மன்னன்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

128.  பின்வரும் தொடா் வரிசையில் தவறான எண் என்ன? 623, 251, 543, 356


356
623
251
543


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

129.  சதுரம் மற்றும் சாய் சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது?


1/4 க்கு சமமாகும்
1/2க்கு சமமாகும்
1க்கு சமமாகும்
1ஐ விட அதிகமாகும்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

130.  ஒரு தந்தை மகனிடம் சொன்னார் ”நீ பிறக்கும்போது என் வயது இப்போது உன் வயது” என்று, இன்று தந்தையின் வயது 38 ஆண்டுகள் என்றால் 5 வருடங்களுக்கு முன் மகனின் வயது என்ன?


38 ஆண்டுகள்
24 ஆண்டுகள்
19 ஆண்டுகள்
14 ஆண்டுகள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report