1.  ‘மதுரை’ – பெயர்சசொல்லின் வகை அறிக?


காலப்பெயர்
தொழிற்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  பிரித்து எழுதுக: ‘கிழங்கையகழ்ந்தெடுக்கும்’ =


கிழங்கை + அகழ்ந்தெடுக்ககும்
கிழங்கு + அகழ்ந்து + எடுக்கும்
கிழங்கை + அகழ்ந்து + எடுக்கும்
கிழங்ககழ்ந்து + எடுக்கும்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  பொருந்தாச் சொல்லை கண்டறிக?


பசுமை
கருமை
மும்மை
செம்மை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  “ குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தந்தார்” - இது எவ்வகை வாக்கியம்?


செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  முகமது நபி கண்டுப்பிடித்த சமயம்?


இஸ்லாம்
கிறிஸ்தவம்
இந்து
சீக்கியம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report