1.  ‘மென்மேலும்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க?


இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
விரித்தொடர்
உவமைத்தொடர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘புதைந்து’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க?


புதை
புதையல்
புதைதல்
புதையும்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  பிரித்து எழுதுக: ‘புறநானூறு’


புற + நான்கு + நூறு
புறம் + நான்கு + நூறு
புறநான்கு + நூறு
புற + நானூறு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  தொழில்முனைவோர் எப்போதும் செய்வது?


புத்தாக்கப்பணி
மரபு
இடர்பாடுகள்
கடினம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ‘தே’ – என்னும் ஓரெழுத்தொரு மொழியின் பொருளைக் காண்க?


தேசம்
தேகம்
தெய்வம்
கடவுள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report