1.  செடிகொடிகள் - என்பதன் இலக்கண குறிப்புதேர்க?


உம்மைத்தொகை
அடுக்குத்தொடர்
எண்ணும்மை
இரட்டைக்கிளவி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?


எட்டு, எருது, எழில், ஏணி
எருது, எழில், எட்டு, ஏணி
எழில், எட்டு, ஏணி, எருது
ஏணி, எருது, எழில், எட்டு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக?


அரசன் பரிசில் வழங்கினார்கள்
அரசன் பரிசில் வழங்கினான்
அரசர்கள் பரிசில் வழங்கியது
அரசர்கள் பரிசில் வழங்கினான்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ‘தமிழ்த்தென்றல்’ – என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்?


திரு.வி.க
ம.பொ.சி
பாரதியார்
சுரதா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ‘Missile’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்த் தொடர் தேர்க?


ஏவகணை
கோள்கள்
கிரகங்கள்
விண்மீன்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report