1.  ‘மலரும் மணமும் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுக்கவும்?


ஒற்றுமை
வேற்றுமை
துன்பம்
புகழ்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘ஆற்று’ –என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்?


ஆற்றிய
ஆற்றும்
ஆற்றுதல்
ஆற்றாரும்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘நகைத்தல்’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க?


நகை
நகைய
நகா
நகையா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ‘முத்தமிழ்க்காவலர்’ – என அழைக்கப்பட்டவர்?


கி.ஆ.பெ. விசுவநாதன்
அறிஞர் அண்ணா
கலைஞர் கருணாநிதி
மு.வரதராசனார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ‘செந்தாமரை’ – பிரித்தெழுதுக?


செம்மை + தாமரை
செந் + தாமரை
செம் + தாமரை
செந்தா + மரை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report