1.  தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக?


புதியதோர் உலகம் செய்வோம்
உலகம் புதியதோர் செய்வோம்
செய்வோம் புதியதோர் உலகம்
புதியதோர் செய்வோம் உலகம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘படி’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்கவும்?


படிக்க
படித்தல்
படிக்க
படித்தாள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  Empty Vessel: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கவும்?


வெற்றுப் பாத்திரம்
செம்புப் பாத்திரம்
வெள்ளிப் பாத்திரம்
நீர் நிரம்பிய பாத்திரம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  எதிர்ச்சொல் தருக: ‘அண்மை’ =


சேய்மை
அருகில்
நெருக்கம்
பக்கத்தில்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ‘திண்மை’ - என்பதன் எதிர்ச்சொல் தருக?


மென்மை
வன்மை
மேன்மை
வளமை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report