1.  பிறவினைத் தொடரைக் கண்டறிக?


மாதவி நடனம் கற்றாள்
நடனம் மாதவி கற்றாள்
கற்றாள் நடனம் மாதவி
மாதவி நடனம் கற்பித்தாள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘ஆண்டு’ – பெயர்சசொல்லின் வகை அறிக?


பொருட்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘உணர்’ - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்?


உணர்ச்சி
உணர்வான்
உண்டான்
உண்ட


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  பிரித்து எழுதுக: ‘நிற்பதொன்றில்’ =


நிற்பது + ஒன்று + இல்
நிற்ப + தொன்றில்
நிற்பதொன்று + இல்
நிற்பது + ஒன்றில்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  உற்பத்தி காரணிகள் ----------- வகைப்படும்?


2
4
5
6


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report