1.  வரலாறு என்ற சொல் ___________மொழிச் சொல்லான 'இஸ்டோரியா’ என்பதிலிருந்து பெறப்பட்டது?


கிரேக்கம்
சீன மொழி
பிரெஞ்சு
இலத்தீன்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  கூற்று 1: வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு. கூற்று 2: வரலாற்றின் காலம் ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது.


கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை? மெஹர்கர் மாகரா அத்திரம்பாக்கம் அதிச்சநல்லூர் டவோஜலி ஹேடிங்


2, 3, 5
1, 2, 5
2, 3, 4
1, 2, 3


Answer
 Option

புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் புர்ஜஹோம், மெஹர்கர், கோல்டிவா, மாகரா, சிரண்ட், டவோஜலி ஹேடிங், பிரம்மகிரி, பையம்பள்ளி

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _______.?


மெஹர்கர்
ஹல்லூர்
கோல்டிவா
லோத்தல்


Answer
 Option

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம்

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  கீழ்க்கண்டவற்றுள் வெண்கலக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை? லோத்தல் பிம்பேட்கா பையம்பள்ளி ஆதிச்சநல்லூர்


1, 3, 4
3, 4
1, 2, 3
1, 4


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report