1.  0 டிகிரி தீர்க்கக் கோடு என்பது?


கிரின்விச்கோடு
அட்சக்கோடு
பூமி அச்சு
கடகரேகை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  1757-ம் ஆண்டு வங்காளத்தை ஆட்சி செய்தவர்?


ஷ_ஜா-உத் தௌலா
சிராஜ்-உத் தௌலா
மீர்காசிம்
மீர்ஜாபர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  1781 சர் அயர் கூட் ஐதர் அலியை தோற்கடித்த இடம்?


போர்டோ நோவா
சென்னை
திருவாங்கூர்
மைசூர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  1835-ல் வில்லியம் பென்டிங் இந்தியாவின் அலுவலக மொழியாக அறிவித்த மொழி?


பிரெஞ்சு
ஆங்கிலம்
உருது
இந்தி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  1856-ல் இப்பகுதிகளுக்கிடையில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது?


மும்பையிலிருந்து தானா
தானாவிலிருந்து பூனா
சென்னையிலிருந்து அரக்கோணம்
ஹெளராவிலிருந்து ராணிகஞ்ச்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report