1.  இவற்றிற்கிடையே தலைகீழான உறவு காணப்படுகிறது?


விலை மற்றும் தேவை
விலை மற்றும் அளிப்பு
விலை மற்றும் வருமானம்
விலை மற்றும் வரி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்?


அத்தியாவசியப் பண்டங்கள்
வசதிப்பண்டங்கள்
ஆடம்பரப் பண்டங்கள்
மிகவும் விலை குறைவான பண்டங்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று?


சுவை மற்றும் விருப்பம்
உற்பத்தி தொழில்நுட்பம்
உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை
உற்பத்திக்காரணிகளின் விலை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  தலா வருமானம் சுடடிக் காட்டுவது?


மக்களின் செல்வநிலையை
மக்களின் ஏழ்மைநிலையை
மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மக்களின் கல்வி நிலையை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்……..................?


உண்மையான வருமானம்
பணவருமானம்
மொத்த நாட்டு உற்பத்தி
பெயரளவு வருமானம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report