1.  18 வயது பூர்த்தியான அனைவருக்கும் அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு வாக்குரிமை அளிக்கிறது……................……..?


விதி-144
விதி-326
விதி-356
விதி-375


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  2005 பிப்ரவரியில் விதி 356-ஐப் பயன்படுத்தி எந்த மாநில அரசு கலைக்கப்பட்டது?


உ.பி
கேரளா
மேற்கு வங்கம்
பீகார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனச்சாட்சி’ என்றவர் …….......?


காந்தி
நேரு
படேல்
ராஜாஜி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ‘ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதும்’ என்றவர்…….................?


அரிஸ்டாட்டில்
பிளேடோ
சிட்ஜ்விக்
பிளன்ட்ச்சிலி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் படைத்தது……...........?


மக்களவை
பாராளுமன்றம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மாநிலங்களவை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report