1.  11 எண்களின் சராசரி 60 ஆகும்.அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும் கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால் ஆறாவது எண்ணின் மதிப்பு,……


66
65
63
64


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  10 ஆண்டுகளுக்கு முன்னால் A-யின் வயது B-யின் வயதில் பாதியாக இருந்தது,தற்போதைய அவர்களின் வயது விகிதம் 3 : 4 எனில்,அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?


8 வருடங்கள்
29 வருடங்கள்
30 வருடங்கள்
35 வருடங்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஒரு நகரத்தின் மக்கள் தொகை 18,000.மக்கள் தொகை முதல் வருடத்தில் 10%-ம் இரண்டாவது வருடத்தில் 20%-ம் உயருமானால் இரண்டு வருடங்கள் கழித்து நகரத்தின் மக்கள் தொகை…


19800
21600
23760
இவற்றுள் எதுவுமில்லை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50%-ம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு……..........


25%
50%
75%
இவற்றுள் எதுவுமில்லை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  {2,4,5,6,8} என்ற புள்ளிவிவரத்தின் திட்டவிலக்கம்…..............


2
5
6
8


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report