1.  புவியைச் சுற்றி வரும் துணைக்கோளியன் மீது ராக்கெட் விசையால் செய்யப்படும் வேலையின் அளவு என்ன?


W=0
W=98.3
W=9.83
W-9.83


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  விசையின் திருப்புத்திறனின் அலகு


Nm-1
Nm
N
Nm2


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  10 கி.கி. நிறையுள்ள பொருளின் மீது மாறாத விசை 4 வினாடிகளுக்குச் செயல்படுகிறது. பொருளின் திசைவேகம் 2ms-1 லிருந்து 8ms-4 ஆக மாறுகிறது எனில் விசையின் மதிப்பைக் காண்க.


F=15N
F=30N
F=25N
F=2.5N


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  தொலைவு-கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுவது…...........


முடுக்கம்
இடப்பெயர்ச்சி
வேகம்
காலம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  உந்த மாறுபாட்டு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு


இடப்பெயர்ச்சி
முடுக்கம்
விசை
கணத்தாக்கு விசை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report