6.  பிரையோபைட்டுகள் அல்லாத தொகுதியைக் கண்டறிக?


மஸ்ஸை
ஆந்த்தோசெரடேட்
பாலிசை போனியா
ஹெபாடிகே


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

7.  டெரிடோபைட்டுகளின் வகைப்பாடு அல்லாத தொகுதியைக் கண்டறியவும்?


ஸ்பீனாஸ்ஸிடா
மஸ்ஸை
லைகோப்ஸிடா
ஸைலாப்சிடா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

8.  பொருத்துக 1) சைகோமைகோட்டா அ) பெனிசிலியம் 2) ஆஸ்கோ மைகோட்டா ஆ) ரொட்டி காளான் 3) பெசிடியா மைகோட்டா இ) கோப்பை பூஞ்சை 4) யுடெரோ மைகோட்டா ஈ) கணுவடி பூஞ்சை


1 4 3 2
2 3 4 1
3 2 1 4
4 1 2 3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

9.  பொருத்துக 1) ஒற்றை செல்கள் அ) மைக்கோரைசா 2) ஒட்டுண்ணிகள் ஆ) ஈஸ்ட் 3) பூஞ்சை + பாசிகள் இ) ரைசோபஸ் 4) சாறுண்ணிகள் ஈ) பக்சீனியா


1 4 3 2
3 2 4 1
3 1 4 2
4 2 1 3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

10.  பொருத்துக 1) உண்ணத் தகுந்த காளான்கள் அ) பெனிசிலியம் 2) நச்சு காளாண்கள் ஆ) அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ் 3) நுண்ணுயிர் எதிர் பொருள் இ) எரிமோதீசியம் அஸ்ஃப் 4) வைட்டமின்கள் ஈ) அமானிடா மஸ்காரியா


4 3 2 1
4 1 2 3
3 1 4 2
2 4 3 1


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report