1.  உடற்செயலியல் வேலைகளை ஒழுங்குப்படுத்துவது------------------?


ஹார்மோன்கள்
நரம்பு மண்டலம்
எலும்பு மண்டலம்
எதுவுமில்லை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள்------------------எனப்படும்?


ஹார்மோன்
வைட்டமின்
நொதிகள்
விட்டமின்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  தமிழ்நாட்டில் தோன்றிய மிகப் பழமையான ஒரு சிகிச்சை முறை------------------?


யுனானி
ஆயுர்வேதம்
சித்த மருத்துவம்
எதுவுமில்லை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  நண்டு மற்றும் கல் இறால் போன்றவற்றின் இரத்தம் ------------------ நிறத்தில் உள்ளது?


நீலம்
வெள்ளை
பச்சை
சிகப்பு


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  இரத்த வெள்ளையணுக்கள், இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகளை உருவாக்குவது------------------ஆகும்?


நரம்பு மண்டலம்
ரத்த நாளங்கள்
எலும்பு மண்டலம்
எதுவுமில்லை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report