1.  வேலுரில் இந்திய வீரரர்களுக்கு ஆங்கிலேயருக்கு எதிராக செயல்படத் தூண்டியவர்?


ஹைதர் அலி
திப்பு சுல்தான் மகன்கள்
சிவாஜியின் மகன்கள்
ஷாஜகானின் மகன்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயர்……...............?


ராஜ்பவன்
ராஷ்டிரபதிபவன்
சத்தியமூர்த்திபவன்
விதான்சபா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ‘Missile’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்த் தொடர் தேர்க?


ஏவகணை
கோள்கள்
கிரகங்கள்
விண்மீன்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  சுதேசிக் கப்பல் என்ற நிறுவனம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது…...............?


திருப்பூர் குமரன்
காமராஜர்
வ.உ.சி
வாஞ்சிநாதன்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ‘திண்மை’ - என்பதன் எதிர்ச்சொல் தருக?


மென்மை
வன்மை
மேன்மை
வளமை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report