6.  ஒளடதம்+ஆம் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது ............?


ஒளடதமாம்
ஒளடதம்ஆம்
ஓளடதம்
ஒளடதஆம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

7.  உடல் நோய்க்கு ................... தேவை?


ஒளடதம்
இனிப்பு
உணவு
உடை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

8.  'கண்டறி' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ...............?


கண்+அறி
கண்டு+அறி
கண்ட +அறி
கண்+டறி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

9.  பாவலரேறு என்னும் சிறப்புப் பெயருடையவர் யார்?


கவிஞர் கண்ணதாசன்
பெருஞ்சித்திரனார்
வாணிதாசன்
பாரதிதாசன்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

10.  தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?


நாமக்கல் கவிஞர்
வாணிதாசன்
பாரதியார்
கவிஞர் காசி ஆனந்தன்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report