1.  வான்தோன்றி,வளித்தோன்றி, நெருப்பு தோன்றி மண்தோன்றி - என்ற பாடல் அடிகளில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக.


இயைபு சொற்கள்
இணை சொற்கள்
எதுகை சொற்கள்
மோனை சொற்கள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  'ஏன்+என்று' என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?


ஏன்என்று
ஏனென்று
ஏன்னென்று
ஏனன்று


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


ஒத்த சொற்கள்
இயைபு சொற்கள்
இணை சொற்கள்
சொற்கள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  'ஓய்வற' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ............?


ஒய்வு+அற
ஓய்+அற
ஓய்+வற
ஓய்வு+வற


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  நண்பர்களுடன் .................... விளையாடு?


ஒருமித்து
மாறுபட்டு
தனித்து
பகைத்து


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report