1.  மா- என்னும் சொல்லை குறிக்காத சொல் எது?


அலர்
அளவு
அறிவு
விலங்கு


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  பாவேந்தர், புரட்சி கவி என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?


பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  வான்தோன்றி,வளித்தோன்றி, நெருப்பு தோன்றி மண்தோன்றி - என்ற பாடல் அடிகளில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக?


இயைபு சொற்கள்
இணை சொற்கள்
எதுகை சொற்கள்
மோனை சொற்கள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  உயிரெழுத்துகள் எதனை வெளிப்படுத்தும் போது பிறக்கின்றன?


காற்றினை
மொழியினை
நாக்கினை
மூச்சனை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  வீரர் ஒருவரின் காயத்தை ஊசியால் தைத்த கதையை கூறும் நூல்?


அகநானுறு
நற்றிணை
பதிற்றுப்பத்து
புறநானுறு


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report