1.  ‘மாநிதி’ – என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?


உரிச்சொற்றொடர்
தொழிற்பெயர்
உவமைத் தொடர்
வேற்றுமைத்தொடர்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘வெல்’ - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்?


வெல்லல்
வென்ற
வென்று
வெல்லும்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  Powerful: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கவும்?


சக்தியற்ற
வலியற்ற
சக்திவாய்ந்த
வீரமற்ற


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  “வாழ்தல்” – என்பதன் இலக்கணக் குறிப்பு?


பண்புத்தொகை
வினைத்தொகை
தொழிற்பெயர்
வினைமுற்று


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  “மாநகர்” – என்பதன் இலக்கணக் குறிப்பு வரைக?


அடுக்குத்தொடர்
உரிச்சொல் தொடர்
வேற்றுமைத் தொகை
வினைத்தொகை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report