1.  கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம்?


கற்காலம்
இருண்டகாலம்
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுத் தொடக்க காலம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை?


விலங்குகளை வளர்த்தல்
ஓவியம் வரைதல்
வேட்டையாடுதல்
வணிகம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _______.?


மெஹர்கர்
ஹல்லூர்
கோல்டிவா
லோத்தல்


Answer
 Option

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம்

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  தவறான இணையைக் கண்டுபிடி?


பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
செப்புத் தகடுகள் - ஒரு வரலாற்று ஆதாரம்
பாறை ஓவியங்கள் - குகைச் சுவர்கள்
பழைய கற்காலம் – கற்கருவிகள்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  “The Search for the India's Lost Emperor" என்ற நூலை வெளியிட்டவர்?


வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் ஆலன்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஜேம்ஸ் பிரின்செப்


Answer
 Option

No Explanation

Workspace

Answer Workspace Report