1.  தேசிய நெடுஞ்சாலைகளில் குறைவான நீளம் கொண்டது?


NH97A
NH74A
NH47A
NH49A


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  இவற்றிற்கிடையே தலைகீழான உறவு காணப்படுகிறது?


விலை மற்றும் தேவை
விலை மற்றும் அளிப்பு
விலை மற்றும் வருமானம்
விலை மற்றும் வரி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  நிகர நாட்டு உற்பத்தி என்பது……................….?


மொத்த நாட்டு உற்பத்தி-தேய்மானம்
மொத்த உள் நாட்டு உற்பத்தி-தேய்மானம்
தலா வருமானம்-தேய்மானம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி-தேய்மானம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  பருத்தியாலை ஒரு……................…..?


வேளாண்மை சார்ந்த தொழிலகம்
கனிமம் சார்ந்த தொழிலகம்
வனப்பொருள் சார்ந்த தொழிலகம்
மென்பொருள் சார்ந்த தொழிலகம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்?


அத்தியாவசியப் பண்டங்கள்
வசதிப்பண்டங்கள்
ஆடம்பரப் பண்டங்கள்
மிகவும் விலை குறைவான பண்டங்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report