1.  P,Q,R,S,T ஒரு தோ்வை எழுதினார்கள். P ஆனவா் R ஐ விட அதிக மதிப்பெண் பெற்றார். Q ஆனவா் S ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். S ஆனவா் R ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். T ஆனவா் Q ஐ விட அதிக மதிப்பெண்ணும் R ஐ விட குறைவான மதிப்பெண்ணும் பெற்றார் எனில், யார் அதிக மதிப்பெண் பெற்றார்?


R
P
T
S


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  A, K, I, R மற்றும் U என்ற ஐவா் ஒரு வட்டமேசையை சுற்றி அமா்கின்றனா். U க்கு இடப்பக்கத்தில் K வும் மற்றும் A வுக்கும் U வுக்கும் இடையில் R ம் அமா்ந்திருந்தால் L க்கு பக்கத்தில் இருபுறமும் அமா்ந்தவா்கள்


A&R
K&R
U&A
K&A


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருட்கள் A,B,C,D மற்றும் E இல் C ன் விலை ரூ.100 ஆகும். A ன் விலை C யை விட குறைவு ஆனால் B ஐ விட அதிகம். E ன் விலை C ஐ விட அதிகம் ஆனால் D ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?


A
B
C
D


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  5 நபா்கள் மற்றும் A,B,C,D,E ஒரு தெருவில் நடந்து செல்கிறார்கள் D என்பவா் A க்கு முன் செல்கிறார் E என்பவா் B ஐ பின் தொடா்ந்து செல்கிறார். C என்பவா் A க்கும் B க்கும் இடையே செல்கிறார் எனில் நடுவில் இருப்பவா் யார்?


A
B
C
D


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ரமணி என்பவா் 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி பிறந்தார். ரவி என்பவா் அதற்கு 7 நாட்களுக்கு முன் பிறந்தார். அந்த வருடத்தின் குடியரசு தினம் திங்கட் கிழமையில் அமைந்தால் ரவியின் பிறந்த நாள் எந்த கிழமையில் அமைகிறது?


செவ்வாய்க்கிழமை
சனிக்கிழமை
திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report