1.  ஒரு courtyard ஆனது 24மீ நீளமும் 15மீ அகலமும் உடையது அதைப் பூச பக்களவு 25 செமீ X 12 செமீ உள்ள செங்கற்கள் எத்தனை தேவைப்படும்?


16000
12000
10000
8000


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ஒரு பட்டத்தின் மூலைவிட்டங்களின் நீளம் 8 செ.மீ, 10 செமீ எனில் அதன் பரப்பளவு?


9 சசெமீ
18 சசெமீ
40 சசெமீ
80 சசெமீ


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ எனில் அதன் புறபரப்பளவு எவ்வளவு?


100 ச.செ.மீ
150 ச.செ.மீ
125 ச.செ.மீ
625 ச.செ.மீ


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  கனசதுரத்தின் மொத்தப்பரப்பு 2400செமீ^2 எனில் அதன் கன அளவு?


9600 cm^3
7200 cm^3
8000 cm^3
6000 cm^3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 மீ^2 அதன் நீளமான பகுதியும், மூலை விட்டமும் இணைந்து குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில், தரை விரிப்பின் நீளம் யாது?


14.5 மீ
13 மீ
12 மீ
5 மீ


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report