11.  ஐரோப்பியன் யூனியன் கீழ்க்கண்டவற்றுள் எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது ?


2030 டிஜிட்டல் கேம்பஸ் திட்டம்
2032 டிஜிட்டல் கேம்பஸ் திட்டம்
2035 டிஜிட்டல் கேம்பஸ் திட்டம்
2038 டிஜிட்டல் கேம்பஸ் திட்டம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

12.  வளர்ச்சி பெற்ற மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?


200
208
230
206


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

13.  இந்தியாவில் எத்தனை உயிரின வகைகள் உள்ளன?


30,000
35,000
40,000
45,000


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

14.  இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவ பயிற்சியான டஸ்டலிக் -2 -ல் இரு நாட்டிலிருந்தும் தலா எத்தனை வீரர்கள் கலந்து கொண்டனர் ?


38
42
45
57


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

15.  இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் கண்டுபிடிப்பான வளிமண்டல ஆக்ஸிஜன் இல்லா தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய கப்பற்படை நீர்மூழ்கி கப்பல்கள் நிலப்பகுதிக்கு சென்று மின்கலத்திற்கு எத்தனை நாட்கள் மின்னுட்டம் செய்யாமல் இருக்கலாம் ?


3-வாரம்
5-வாரம்
7-வாரம்
8-வாரம்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report