1.  RBC யில் (இரத்த சிவப்பணுக்களில்) உள்ள சிவப்பு நிற நிறமியின் பெயர்?


ஹீமோகுளோபின்
புரதம்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ஹோமியோபதி என்ற மருத்துவமுறையை உலகிற்கு தந்த மருத்துவ அறிஞர் யார்?


சாமுவேல் ஹேனிமேன்
லூயி பாஸ்டர்
டாக்டர் கூன்
சூரிய பிரகாசம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  வேதிப்பொருள்களை உற்பத்தி செய்யும் சுரப்பியின் பெயர்?


பிட்யூட்டரி
என்ஸைம்
கல்லீரல்
ஹார்மோன்கள்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  வெப்ப புல்வெளிப் பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவு என்ன?


10-50 செ.மீ
20-60 செ.மீ
25-100 செ.மீ
30-60 செ.மீ


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  வெப்ப ஆற்றல் எப்பொழுது வெளியேறுகிறது?


சுவாசித்தல்
மூச்சு விடுதல்
ஒளிச்சேர்க்கை
ஸ்டோமட்டாக்களின் இயக்கம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report