146.  உலகக் கப்பல் போக்குவரத்து துறை வரலாற்றில் முதன் முதலில் பெண்களால் மட்டுமே இயக்கப்படும் இந்திய கப்பலின் பெயரென்ன ?


ஸ்வர்ணா கங்கா
ஸ்வர்ணா சிந்து
எம் டி ஸ்வர்ணா கிருஷ்ணா
ஸ்வர்ணா கோதாவரி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

147.  கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உருவான “அணுஉலை விசை” எது?


சோடியம் ஹனிசி
ஹப்போ ரைட்
லிட்டோ கைஸா
புரோட்டோடைப்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

148.  2020-ஆம் ஆண்டின் MPI குறியீட்டின்படி மில்லியனுக்கும் குறைவாக உள்ள மக்கள் தொகை பிரிவில் எந்த நகராட்சி முதலிடத்தை பெற்றுள்ளது ?


டெல்லி
ஹரியானா
பஞ்சாப்
ராஜஸ்தான்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

149.  இந்தியாவின் எந்த மாநிலத்தில் மூன்று தேசிய பூங்காக்களில் இரவு நேர சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது ?


மத்திய பிரதேசம்
ஹிமாச்சல பிரதேசம்
மணிப்பூர்
பஞ்சாப்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

150.  2021-ஆம் ஆண்டிற்கான உணவு வீணாக்கக் கழிவு குறியீட்டை எந்த அமைப்புடன் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்டது ?


WRAP அமைப்பு
WARP அமைப்பு
PRAW அமைப்பு
எதுவுமில்லை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report