31.  பாரதீப் துறைமுகம் எதில் அமைந்துள்ளது?


ஆந்திரபிரதேசம்
கர்நாடகா
ஒரிஸ்ஸா
தமிழ்நாடு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

32.  ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிசன் செயல்படுவதில் எந்த மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது ?


ஆந்திரப்ரதேசம்
தெலுங்கானா
சட்டீஸ்கர்
மகாராஷ்டிரா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

33.  ஐ.நா பொறுப்புமிக்க முதலீட்டுக்கான ஆதரவு கொள்கைகளில் கையெழுத்திட்ட முதல் இந்திய காப்பீட்டு நிறுவனம் ?


ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
பஜாஜ் அலையன்ஸ்
ஐ சி ஐ சி ஐ ப்ரூடெண்ட்ஷியல் லைப் இன்சூரன்ஸ்
எதுவுமில்லை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

34.  அதிகமாக உபயோகப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?


ஆல்கா
பாக்டீரியம்
பூஞ்சை
தாவரம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

35.  2021-ஆம் ஆண்டுக்கான தங்கமயில் சுற்றுசூழல் மேலாண்மை விருது எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ?


இந்திய எகு ஆணைய நிறுவனம்
இந்திய பெட்ரோலிய நிறுவனம்
இந்திய நிலக்கரி நிறுவனம்
எதுவுமில்லை


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report