21.  இந்தியாவில் அதிகளவு தங்கத்தை ஏற்றுமதி செய்யும் நாடு ?


தென்னாபிரிக்கா
அமெரிக்கா
குவைத்
ஸ்விட்சர்லாந்த்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

22.  முகம்மது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததற்கு முக்கியக் காரணம் என்ன?


இஸ்லாம் சமயத்தை பரப்புவதற்கு
அரசை விரிவுபடுத்த
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல
பொழுது போக்குக்காக


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

23.  யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் கீழ்காணும் எந்த மொழியின் சித்திர மொழி சேர்க்கப்பட்டுள்ளது ?


தமிழ்
அரபு
ஜாப்பனீஸ்
உருது


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

24.  2021-எப் ஐ ஹெட்ச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பையை வென்ற அணி எது ?


இந்தியா
அர்ஜென்டினா
பாகிஸ்தான்
ஜப்பான்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

25.  தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்


தமிழ்நாடு
அஸ்ஸாம்
கர்நாடகா
கேரளா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report