146.  பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்?


மகாத்மா காந்தி
ஷேக் முஜிபர் ரஹ்மான்
பூட்டோ
மாசே – துங்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

147.  இலையின் வெளிப்புறத்தில் உள்ள புறத்தோலில் காணப்படும் சிறுதுளைகள் மூலம் வாயு பரிமாற்றம் செய்கிறது. அத்துளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?


ஹைடதோடுகள்
ஸ்டிக்மேடா
இலைத்துளைகள்
ஸ்ட்ரோமா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

148.  இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் இளம் புவியியல் அறிவியலாளர் விருதை பெற்றவர் ?


ரோபேஷ் கோயல்
ஸ்ருதிலிபி பட்டாச்சார்ஜ்
சலீல் கோயல்
ஏ.கே .அங்பிஹோத்ரி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

149.  கப்பல் கட்டும் தொழிற்சாலை எந்த இடத்தில் அமைந்துள்ளது?


பெங்களுரு
ஹைதராபாத்
கொச்சின்
வாரணாசி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

150.  2020-ஆம் ஆண்டில் கூகுள் தேடலில் முன்னணியில் இருந்ததது கீழ்க் கண்டவற்றுள் எந்த வார்த்தை ?


lockdown
cowin
oxygen
hospital


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report