1.  sin ɵ = cos ɵ எனில் tan ɵ =


5
1
√2
√3


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  panex-21 என்ற பயிற்சியானது எந்த அமைப்பிற்காக மேற்கொள்ளப்படுகிறது?


பிரிக்ஸ்
ஆசியான்
பிம்ஸ்டெக்
சார்க்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி?


காப்பர்
இரும்பு
கோபால்ட்
அம்மோனியம் குளோரைடு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிசன் செயல்படுவதில் எந்த மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது ?


ஆந்திரப்ரதேசம்
தெலுங்கானா
சட்டீஸ்கர்
மகாராஷ்டிரா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  ஷாஜகான் ஆட்சியின் சிறப்பம்சம்?


பொருளாதாரச் செழிப்பு
ஆட்சி நிர்வாகத் திறமை
அயல்நாட்டுக் கொள்கை
கலையும் ,கட்டிடங்களும்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report