146.  லைட் 1 நானோ செயற்கை கோள் அமெரிக்காவின் எந்த செயற்கை கோள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது ?


ஸ்பேஸ் எக்ஸ் சி.ஆர்.எஸ் 24
ஸ்பேஸ் எக்ஸ் சி.ஆர்.எஸ் 26
ஸ்பேஸ் எக்ஸ் சி.ஆர்.எஸ் 28
ஸ்பேஸ் எக்ஸ் சி.ஆர்.எஸ் 32


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

147.  ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?


துண்டாதல்
ஸ்போப் உருவாக்குதல்
இணைதல்
பிளத்தல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

148.  இந்தியா சாத்விக் கவுன்சில்,பீரோ வெரிட்டோஸ் உடன் இணைந்து ஐ.ஆர்.சி.டி.சி யின் எந்த சிறப்பான ரயிலுக்கு சைவ சான்றிதழை வழங்கியுள்ளது ?


ஸ்ரீ ராமாயண யாத்ரா
ஹஜ் புனித யாத்ரா
ராமேஸ்வரம் யாத்ரா
காசி புனித யாத்ரா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

149.  “சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” – யார் கூறியது?


லாஸ்கி
ஹாப்ஸ்
லாக்
மில்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

150.  இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?


I131
Na24
Fe59
P32


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report