1.  இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?


I131
Na24
Fe59
P32


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  நீள விரிவெண் (α) மற்றும் பரும விரிவெண்(γ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?


α + 3 γ
2γ+ α
γ +2 α
γ + 3 α


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  2004 –ல் ஏற்பட்ட சுனாமியில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டது?


லிட்டில் அந்தமான் மற்றும் நிக்கோபார்
நாகப்பட்டினம்
சென்னை
ஸ்ரீலங்கா


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?


புற்கள்
எலுமிச்சை
லெகுமினஸ் தாவரம்
வேப்பமரம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  கி.பி. 1905-ல் வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்த அரசப்பிரதிநிதி?


கர்சன் பிரபு
டல்ஹெளசி பிரபு
லிட்டன் பிரபு
வெல்லெஸ்லி பிரபு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report