146.  சோமாலியக் கடற்கொள்ளையர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு?


SOM Atlanta
EU NAVFOR
EU SOMFAR
IONS EU


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

147.  உலக மீத்தேன் உறுதிமொழி எந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது ?


UNEP உச்சி மாநாடு
G 20 உச்சி மாநாடு
COP 26 உச்சி மாநாடு
பருவ நிலை மற்ற உச்சி மாநாடு


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

148.  இந்தியாவின் அக்னி-5-க்கும் பதிலடியாக பாகிஸ்தான் ஏவிய செயற்கைக்கோளின் பெயர்?


HATF-4
HATF-5
HATF-2
HATF-3


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

149.  இரவிலும் மேகமூட்டத்திலும் கூட தெளிவாக படம் பிடிக்ககூடிய துணைக்கோள் 2012 ஏப்லல் 26-ல் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. அதன் பெயர்?


PSLV-XL
RISAT-XL
RISAT-1A
RISAT-N


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

150.  அட்லாண்டிக் பேராழி நீண்ட….................….வடிவம்?


முக்கோணம்
S
வட்டம்
நீர்ச்சந்தி


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report