26.  வைரஸ் என்பது இலத்தீன் வார்த்தை அதன் பொருள்……….?


ஆரோக்கியம்
அழுக்கு
பூஞ்சைகள்
விஷம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

27.  பிரான்ஸ் நாட்டால் விண்வெளியில் முதன் முதலாக நடத்தப்பட்ட ராணுவ பயிற்சியின் பெயரென்ன ?


ஆஸ்டர் எக்ஸ்
ஆஸ்டர் ஒய்
ஆஸ்டர் எம்
ஆஸ்டர் ஜி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

28.  ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு கருத்தரங்கின் பி2சி மின் வணிக குறியீடானது இணைய வழி ரீதியிலான ஆதரவளிக்கும் பொருளாதாரத்தின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ?


இங்கிலாந்து
அயர்லாந்து
ஸ்விட்சர்லாந்து
கிரீன்லாந்து


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

29.  பஷ்தோ மொழியில் 1983-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கான் அப்துல் கபார் கான் சுய சரிதையை பாகிஸ்தானின் முன்னாள் குடிமை பணி அதிகாரி இமிதியாஸ் அகமது சஹி பசாடா தற்போது எந்த மொழியில் மொழி பெயர்த்துள்ளார் ?


இந்தி
ஆங்கிலம்
தமிழ்
குஜராத்தி


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

30.  கீழ்க்கண்டவற்றுள் எந்த வங்கி 640 மில்லியன் மதிப்பிலான அதிக யு.பி.ஐ பரிமாற்றத்தை பதிவு செய்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளது ?


இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
இந்தியன் பேங்க்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
யூனியன் பேங்க் ஆப் இந்தியா


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report