141.  பயிர் உற்பத்தியில்………….மிகவும் முக்கியமான படிநிலை?


விதைத்தல்
நிலத்தைச் சமன்படுத்தல்
தூவுதல்
உரமிடுதல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

142.  7 இணை எலும்புகள் நேரிடையாக மார்பெலும்புடன் இணைந்திருக்கின்றன. அவை………. எலும்புகள் எனப்படும்?


விலா எலும்புகள்
பொய் விலா எலும்புகள்
உண்மை விலா எலும்புகள்
இணைந்த விலா எலும்பு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

143.  அதிக அளவிலான தானியங்கள்………..களில் சேமிக்கப்படுகின்றன?


வீடு
டேங்கு
சேமிப்புக்கிடங்கு
தொழிற்சாலை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

144.  2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி வென்ற கன்னட மொழியில் வெளியான ஸ்ரீ பாஹுபலி அஹிம்சா திக் விஜயம் என்ற காவியத்தை எழுதியவர் ?


வீரப்ப மொய்லி
ஆண்டாள் பிரியதர்ஷினி
இந்திரா பார்த்தசாரதி
எவருமிலர்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

145.  சுவாமி சித்பவானந்தா எழுதிய பகவத் நூலின் கிண்டில் பதிப்பை வெளியிட்டவர் ?


வெங்கய்ய நாயுடு
நரேந்திர மோதி
மன்மோகன் சிங்
ராஜ்நாத் சிங்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report