1.  ‘முத்தமிழ்க்காவலர்’ – என அழைக்கப்பட்டவர்?


கி.ஆ.பெ. விசுவநாதன்
அறிஞர் அண்ணா
கலைஞர் கருணாநிதி
மு.வரதராசனார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  ‘கவிமணி’ என்ற சொல்லால் போற்றப்பெறும் சான்றோர்?


வேதநாயகம் பிள்ளை
தேசிக விநாயகம் பிள்ளை
இராமலிங்கம் பிள்ளை
முடியரசன்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  தாயுமானவர் பாடலின் தொகுப்பு?


திருவருட்பா
தேவாரம்
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
நாலாயிர திவ்யப்பிரபந்தம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  தாயுமானவர் பிறந்த ஊர் எது?


திருவேற்காடு
திருமறைக்காடு
திருவண்ணாமலை
திருவேரகம்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  தாயுமானவர் மனைவியின் பெயர்?


மட்டுவார்குழலி
திலகவதியார்
இலக்குமி அம்மை
பரவையார்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report