1.  இடியோசை கேட்ட நாகம்போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?


மகிழ்ச்சி
அச்சம்
சிறப்பு
இறப்பு


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  அனலில் விழுந்த புழுபோல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?


துன்பம்
ஆறாத்துயரம்
மகிழ்ச்சி
சிறுமை


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  தாமரை இலைத் தண்ணீர் போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?


பற்று
சிறப்பு
மேன்மை
பற்று அற்று இருத்தல்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  அச்சில் வார்த்தாற் போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்?


பொய்யானது
உண்மைத்தன்மை
கடுமையானது
வலிமையற்றது


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  நின்றனன் அவ்வழி நிகழ்ந்த தென்னெனில் - துன்று பூஞ்சோலையை அரக்கன் - சீர்மோனையைச்சுட்டுக?


நின்றனன் - அவ்வழி
நிகழ்ந்த - தென்னெனில்
நீரதன் - நிகழ்ந்த
நிகழ்ந்த - சோலைவாய்


Answer
 Option

No Explanation to this Question

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report