1.  அசோகரின் பெருமையை எடுத்துச் சொல்லும் சான்றுகள் எவை? சாரநாத் தூண் அமர்நாத் குகை டெல்லி செங்கோட்டை சாஞ்சி ஸ்தூபி


2, 4
1, 4
2, 3
1, 2


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

2.  கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை? மெஹர்கர் மாகரா அத்திரம்பாக்கம் அதிச்சநல்லூர் டவோஜலி ஹேடிங்


2, 3, 5
1, 2, 5
2, 3, 4
1, 2, 3


Answer
 Option

புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் புர்ஜஹோம், மெஹர்கர், கோல்டிவா, மாகரா, சிரண்ட், டவோஜலி ஹேடிங், பிரம்மகிரி, பையம்பள்ளி

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

3.  கீழ்க்கண்டவற்றுள் யாருடைய வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் வெளி உலகுக்கு தெரிய வந்தன? வில்லியம் ஜோன்ஸ் ஜேம்ஸ் பிரின்செப் அலெக்சாண்டர் கன்னிங்காம் சார்லஸ் ஆலன்


1, 3, 4
1, 2, 4
2, 3
1, 2, 3


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

4.  கீழ்க்கண்டவற்றுள் வெண்கலக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை? லோத்தல் பிம்பேட்கா பையம்பள்ளி ஆதிச்சநல்லூர்


1, 3, 4
3, 4
1, 2, 3
1, 4


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report

5.  யாருடைய ஆட்சியில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது?


பாபர்
அசோகர்
கனிஷ்கர்
அக்பர்


Answer
 Option

No Explanation

Workspace

Report
Mail id: Report Error:

Answer Workspace Report